Video | திருமணத்தை தடுக்கும் கும்பலுக்கு நன்றி தெரிவித்து இளைஞர்கள் வைத்த பேனர்!

news18
Updated: August 14, 2019, 5:25 PM IST
Video | திருமணத்தை தடுக்கும் கும்பலுக்கு நன்றி தெரிவித்து இளைஞர்கள் வைத்த பேனர்!
பேனர்
news18
Updated: August 14, 2019, 5:25 PM IST
நாகர்கோவில் அருகே திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் கும்பலுக்கு நன்றி தெரிவித்து அங்குள்ள இளைஞர்கள் பேனர் வைத்துள்ளனர்.

நாகர்கோவில் அருகே உள்ள புதுவிளை பகுதியில் பல இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியுள்ளது.

பெண் வீட்டரிடம் ஏதாவது கூறி, அவர்களை திருப்பி அனுப்பியுள்ளது. இதனால், நொந்துபோன இளைஞர்கள் அந்தக்கும்பலுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்துள்ளனர்.

மேலும், பெண் வீட்டுக்குச் சென்று திருமணத்தை கெடுத்துவிட வாகன வசதி செய்து தரப்படும் என்றும் பேனரில் கூறப்பட்டுள்ளது.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...