ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிறை ஜன்னல் கம்பியில் கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு!.

சிறை ஜன்னல் கம்பியில் கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு!.

தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

நாகை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கொலை குற்றவாளி செந்தில் இன்று நாகை சிறையில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nagapattinam, India

  நாகை மாவட்டச் சிறையில் கொலைக் குற்ற விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, மாதிரி வேலூர்,பாலூரான் படுகையைச் சேர்ந்த கொலை குற்றவாளி செந்தில் (30) கடந்த 22 ம் தேதி கள்ளக் காதலியை கொலை செய்த வழக்கில் கொள்ளிடம் காவல்துறையினர் கைது செய்தனர்.

  இதையும் படிங்க: திருக்குறளை முழுமையாக படிங்க” - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறளை அனுப்பி வைத்து போராட்டம்

  செந்திலை காவல்துறையினர் கைது செய்தபோது

  இதனையடுத்து நாகை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கொலை குற்றவாளி செந்தில் இன்று நாகை சிறையில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சிறையில் கைது ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: பால முத்துமணி

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Crime News, Nagapattinam