நபிகள் நாயகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாக புகார் - ஒருவர் கைது

Chennai News |

நபிகள் நாயகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாக புகார் - ஒருவர் கைது
கைதானவர்
  • News18
  • Last Updated: July 17, 2020, 3:33 PM IST
  • Share this:
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபரை சென்னையில் வைத்து மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துகளை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய இயக்கத்தினர், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

படிக்க: போதை மருந்து கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் தரப்பில் இருந்து அழுத்தம் - மாநிலத்தையே அதிர வைத்த பெண் காவல் அதிகாரி

படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..


இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், மக்களிடம் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக கருத்துகளை வெளியிட்டதாக கோபால் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

 
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading