முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பஜ்ஜி பிரியர்களின் மயிலாப்பூர் 'ஜன்னல் கடை' - உரிமையாளர் ரமேஷ் உயிரிழப்பு

பஜ்ஜி பிரியர்களின் மயிலாப்பூர் 'ஜன்னல் கடை' - உரிமையாளர் ரமேஷ் உயிரிழப்பு

ஜன்னல்கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவால் உயிரிழப்பு

ஜன்னல்கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை மயிலாப்பூரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பஜ்ஜிகடை நடத்தி வந்த பிரபல "ஜன்னல்கடை" உரிமையாளர் ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

  • Last Updated :

சென்னை மயிலாப்பூரில் பொன்னம்பல வாத்தியார் தெருவில் தனது வீட்டு ஜன்னல் வழியாக ரமேஷ் நடத்தி வந்த பஜ்ஜி வியாபாரம் உலகளவில் பிரபலமானதாகும். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் உணவு விமர்சகர்கள் இவரைப் பற்றி நிறைய பதிவு செய்துள்ளனர்.

அதிகம் யாரிடமும் பேசாமல் வியாபாரத்தில் கவனம் செலுத்தி வந்த ரமேஷ், அன்பான மனிதர் என்று அவரின் வாடிக்கையாளர்கள் நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

பஜ்ஜி பிரியர்களின் ஜன்னல்கடை

மேலும் படிக்க...

இந்தியாவில் இணையவழி தாக்குதல் 200% அதிகரிப்பு - சீனா காரணமா...?

top videos

    இந்நிலையில் ரமேஷ் கொரோனாவால் உயிரிழந்தார் என சமூக வலைதளங்களில் உலாவும் செய்திகள் பொய் என ரமேஷின் சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Mylapore Temple