முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நீடிக்கும் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீடிக்கும் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

திருவள்ளூரில் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ பள்ளி தவிர, மற்ற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  • Last Updated :

கனமழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழகப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: 

காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பளளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: வடதமிழகத்தை அச்சுறுத்தும் பாலாறு.. 100 ஆண்டில் இல்லாத வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    திருவள்ளூரில் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ பள்ளி தவிர, மற்ற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Chennai flood, Chennai rains, Flood alert, Flood warning, Kancheepuram, Monsoon rain, Vellore, Villupuram, Weather News in Tamil