வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - தமிழகத்தில் முதல் கைது
சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

Breaking News
- News18
- Last Updated: April 8, 2019, 3:38 PM IST
சிவகங்கையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான வெங்கடாஜலம், பாலதண்டாயுதம் ஆகியோர் காங்கிரஸ் பிரமுகர்கள் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
பிரசாரம் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வேலைகளும் மறைமுகமாக சில இடங்களில் நடந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
படிக்க... 8 வழிச்சாலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு - அமைச்சர்
இந்நிலையில், சிவகங்கையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பரப்புரைக்கு வந்தபோது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வெங்கடாஜலம், பாலதண்டாயுதம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான இருவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் தகவல்கள்:
POINTS TABLE:
SCHEDULE TIME TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
பிரசாரம் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வேலைகளும் மறைமுகமாக சில இடங்களில் நடந்து வருகிறது.
படிக்க... 8 வழிச்சாலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு - அமைச்சர்
இந்நிலையில், சிவகங்கையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பரப்புரைக்கு வந்தபோது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வெங்கடாஜலம், பாலதண்டாயுதம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான இருவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்:
POINTS TABLE:
SCHEDULE TIME TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE: