என் மகள் கல்லூரி படிப்பதைக் கேட்டு மோடி பெருமைப்பட்டார் - கார் டிரைவர் நெகிழ்ச்சி

என் மகள் கல்லூரி படிப்பதைக் கேட்டு மோடி பெருமைப்பட்டார் - கார் டிரைவர் நெகிழ்ச்சி
  • Share this:
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்-ஐ வைத்து பேட்டரி கார் ஓட்டிச் சென்றது மறக்க முடியாத அனுபவம் என ஓட்டுநர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அவர், தனது மகள் கல்லூரியில் படிப்பது குறித்து பிரதமரிடம் கூறிய போது, பிரதமர் மோடி பெருமைப்பட்டதாக தெரிவித்தார்.

வீடியோ:


First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading