CAA-வுக்கு எதிராக சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் மனு!

CAA-வுக்கு எதிராக சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் மனு!
தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ்
  • News18 Tamil
  • Last Updated: February 17, 2020, 10:46 AM IST
  • Share this:
குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

தமிழக பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள், அதற்கு பதில் அளிக்கும் நிகழ்வுகள் இன்று நடைபெறுகிறது.

முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் விதமாக பதாகை ஏந்தி பேரவைக்கு வந்தார்.




பின்னர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

Also see...
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading