Tamil Nadu Ministers: மு.க.ஸ்டாலின் அமைச்சரவை - எந்தெந்த சமூகத்தில் எத்தனை பேருக்கு வாய்ப்பு?

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த மே 2-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக மு.க.ஸ்டாலினை தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தார். அதனையடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக நியமித்தார். மு.க.ஸ்டாலின் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில், அவருடன் இணைந்து அமைச்சராக பதவியேற்கவுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் அமைச்சரவை சமூக ரீதியாக பட்டியல்

    மு.க.ஸ்டாலின், முதல்வர் (இசை வேளாளர்)

    கொங்கு வேளாள கவுண்டர் :
    1.சக்கரபாணி , உணவுத்துறை
    2.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை
    3.வெள்ளாக்கோவில் சாமிநாதன், செய்தித்துறை
    4.செந்தில்பாலாஜி, மின்சாரத்துறை

    கள்ளர் :
    1.ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை
    2.பி.மூர்த்தி, பத்திரப்பதிவு துறை
    3.மகேஷ் பொய்யா மொழி, பள்ளிக்கல்வி துறை

    வன்னியர் :
    1.துரைமுருகன், நீர்வளத்துறை
    2.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை துறை
    3.சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

    யாதவர் :
    1.இராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை
    2.பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி துறை

    இஸ்லாமியர் :
    1.நாசர், பால்வளத்துறை
    2.மஸ்தான், சிறுபான்மையினர் துறை

    கிறித்தவ நாடார் :
    1.கீதா ஜீவன், சமுக நலத்துறை
    2.மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப துறை

    ரெட்டியார் :
    1.நேரு , நகர்புற வளர்ச்சி துறை
    2.இராமச்சந்திரன், வருவாய்த்துறை

    இந்து நாடார் :
    1.அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை

    கம்மவார் நாயுடு :
    1.காந்தி, கைத்தறித்துறை

    பலிஜா நாயுடு :
    1.சேகர் பாபு , இந்து அறநிலையத்துறை துறை

    போயர் நாயுடு :
    1.எ.வ.வேலு, பொதுப்பணித்துறை

    துளுவ வேளாளர் :
    1.பொன்முடி , உயர்கல்வித்துறை

    மறவர் :
    1.தங்கம் தென்னரசு, தொழில்துறை

    நகரத்தார் :
    1.இரகுபதி , சட்டத்துறை

    செங்குந்தர் :
    1. தா.மோ.அன்பரசன், ஊரக தொழிற்துறை

    படுகர் :
    1.இராமச்சந்திரன், வனத்துறை

    சைவ வேளாளர் :
    1. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை

    முத்தரையர் :
    1.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் துறை

    மீனவர் : 
    1. மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை

    தேவேந்திர குல வேளாளர் :
    1.கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை

    ஆதிதிராவிடர்:
    1.கணேசன், தொழிற்துறை

    அருந்ததியர் :
    1.மதிவேந்தன், சுற்றுலாத்துறை



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: