மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி - மு.க ஸ்டாலின்

தேசிய கல்வி கொள்கை 2020 என்ற பெயரில் வரும் மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி - மு.க ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • News18
  • Last Updated: August 3, 2020, 12:45 PM IST
  • Share this:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விடுத்துள்ள அறீக்கையில், தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும் என்று தெரிவித்திருந்தார். புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்தை சேர்த்திருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வரின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.


மொழிக் கொள்கை மட்டமல்ல- கல்விக் கொள்கையே பல, தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பதாக திமுக கூட்டணி தலைவர்கள் கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், அதன் அடிப்படையிலும் முதலமைச்சர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading