முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நான் முதலமைச்சர் அல்லது எடப்பாடி பழனிசாமி என்றுதான் சொல்லி வருவதாகவும், ஒருமையில் அழைத்ததில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியூஸ் 18 சிறப்பு நேர்காணலின்போது கூறினார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியூஸ் 18 சிறப்பு நேர்காணலின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் என பதவியை வைத்தும், எடப்பாடி பழனிசாமி, பழனிசாமி என்று அவரின் பெயரை சொல்லியும்தான் பேசிவருவதாக கூறினார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமிதான் என்னை ஒருமையில் பேசுவதாக அவ்வவ்போது தகவல் வரும் என்றும் கூறினார்.
Must Read : பெண்களை இழிவுபடுத்தி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது - கனிமொழி ட்வீட்
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி வருவதாகவும் ஸ்டாலின் அப்போது கூறினார்.