அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க ஸ்டாலின் கோரிக்கை...!

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க ஸ்டாலின் கோரிக்கை...!
மு.க.ஸ்டாலின்
  • Share this:
மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்களின் அன்றாட உணவுப் பொருட்கள் அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காய்கறிகள், இறைச்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், இதனால் இடைத்தரகர்ள், பதுக்கல்காரர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.




விலையேற்றத்தையும் பதுக்கலையும் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading