சைக்கிள் ஓட்டும் மு.க.ஸ்டாலின் - உடல் நலனுக்காக உழைப்பதாக பாராட்டும் திமுக எம்.எல்.ஏ (வீடியோ)

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சைக்கிள் ஓட்டும் மு.க.ஸ்டாலின் - உடல் நலனுக்காக உழைப்பதாக பாராட்டும் திமுக எம்.எல்.ஏ (வீடியோ)
சைக்கிள் ஓட்டும் மு.க.ஸ்டாலின்
  • Share this:
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிகாலையில் மிதிவண்டியில் சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், மாநில நலனுக்காக உழைக்கும் மு.க ஸ்டாலின் தனது உடல் நலனுக்காகவும் உழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிறந்த உத்வேகம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

 





 

இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகின்றது.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading