திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி... 13 பெண்களுக்கு வாய்ப்பு

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி... 13 பெண்களுக்கு வாய்ப்பு

மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 • Share this:
  திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார். அதன்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.  வேட்பாளர் பட்டியலில் 13 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும், காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் போட்டியிடுகின்றனர். மற்றும் பல திமுக பிரபலங்கள் போட்டிடுகின்றனர்.

   

   திமுக வேட்பாளர் பட்டியல்:   

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், மார்ச் 15 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

  Must Read :  உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் போட்டி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

   

  அதே நாளில் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் ஸ்டாலின்.
  Published by:Suresh V
  First published: