ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல் : பவர் கட் விவரம்.. அவசர தேவைக்கு வாட்ஸ் அப் எண் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

மாண்டஸ் புயல் : பவர் கட் விவரம்.. அவசர தேவைக்கு வாட்ஸ் அப் எண் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

மாண்டஸ் புயல் - செந்தில் பாலாஜி

மாண்டஸ் புயல் - செந்தில் பாலாஜி

Mandous Cyclone | மின் இணைப்பை நிறுத்தி வைக்கலாம் என்றால் அப்பகுதியின் உயர் அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் தற்போது கரையை கடந்து வருகிறது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும்போது தேவைப்பட்டால் மின்சாரத்தை நிறுத்தி வைக்கலாம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையை கடந்து வருகிறது. அந்த புயலின் தாக்கத்தால், மின்சாரம் பாதிக்கப்படும் என்பதால், புயல் கரையைக் கடக்கும் போது, தேவைப்பட்டால் பாதுகாப்பு கருதி காற்றின் வேகத்தைப் பொறுத்து மின்சாரத்தை நிறுத்தி வைக்கலாம் என அப்பகுதி உயர் அதிகாரிகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், 24 மணி நேர அழைப்பு எண்ணாக 9498794987 என்ற எண்ணை அறிவித்திருக்கிறார்.

First published:

Tags: Cyclone Mandous, Senthil Balaji, Weather News in Tamil