• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிவிலும் 10 நிமிடம் ‘தண்ணீர்’ இடைவேளை...!

பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிவிலும் 10 நிமிடம் ‘தண்ணீர்’ இடைவேளை...!

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவர்களின் ஆரோக்கியத்தை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    அதில், ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் மாணவர்கள் குடிநீர் அருந்திக் கொள்ள ஏதுவாக நேரம் ஒதுக்க அரசு ஆணை பிறப்பிக்கவுள்ளது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: