”அண்ணே வாழ்த்துகள்” எம்.பி. வைகோவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ வாழ்த்து

”அண்ணே வாழ்த்துகள்” எம்.பி. வைகோவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ வாழ்த்து
செல்லூர் ராஜூ - வைகோ
  • Share this:
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வாழ்த்து தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை பெறுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தலைமை செயலகம் வந்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறை அருகில் வைகோ நின்றுகொண்டிருந்த போது அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய அறைக்கு செல்வதற்காக அவ்வழியே வந்தார்.


அப்போது வைகோவை சந்தித்த செல்லூர் ராஜூ " அண்ணே வாழ்த்துக்கள் " என தெரிவித்தார். அதற்கு வைகோவும் சிரித்தபடியே நன்றி தெரிவித்தார்.
First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்