அரசியல்வாதிகள் மீது வழக்குகள் இருக்கத்தான் செய்யும்! நாங்குநேரி வேட்பாளர் விவகாரத்தில் செல்லூர் ராஜூ விளக்கம்

அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்டாலின் மீது நில அபகரிப்பு புகார் வந்ததாக கூறிய செல்லூர் ராஜூ, அரசியல்வாதிகள் என்றால் வழக்கு இருக்கத்தான் செய்யும் என தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மீது வழக்குகள் இருக்கத்தான் செய்யும்! நாங்குநேரி வேட்பாளர் விவகாரத்தில் செல்லூர் ராஜூ விளக்கம்
செல்லூர் ராஜு
  • News18
  • Last Updated: October 11, 2019, 4:19 PM IST
  • Share this:
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற பதவி வெறியில் அதிமுக வேட்பாளர் மீது அவதூறாக பேசிவருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மீது வழக்குகள் உள்ளதாக அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீதே பல வழக்குகள் உள்ளதாக கூறினார்.

Also read... தக்காளி ரசம், அரைச்சிவிட்ட சாம்பார், கடலை குருமா...! சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் தமிழக உணவு வகைகள்


அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்டாலின் மீது நில அபகரிப்பு புகார் வந்ததாக கூறிய அவர், அரசியல்வாதிகள் என்றால் வழக்கு இருக்கத்தான் செய்யும் என தெரிவித்தார்.

Also see...

First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading