எச்.ராஜாவை ஜெயிக்க வைக்காமல் முதல்வர் முகத்தில் முழிக்கமாட்டோம் - அமைச்சர் சபதம்!

அவர், சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை வெற்றிபெற வைக்கவில்லை என்றால், முதலமைச்சர் முகத்தில் முழிக்க மாட்டோம் என்று சபதம் ஏற்றிருப்பதாகக் அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

எச்.ராஜாவை ஜெயிக்க வைக்காமல் முதல்வர் முகத்தில் முழிக்கமாட்டோம் - அமைச்சர் சபதம்!
அமைச்சர் பாஸ்கரன்
  • News18
  • Last Updated: March 23, 2019, 12:19 PM IST
  • Share this:
சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை வெற்றிபெற வைக்கவில்லை என்றால், முதலமைச்சர் முகத்தில் முழிக்க மாட்டோம் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக அதிமுக அமைச்சர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.


READ ALSO: மக்களவைத் தேர்தல்: 3-ம் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை வெற்றிபெற வைக்கவில்லை என்றால், முதலமைச்சர் முகத்தில் முழிக்க மாட்டோம் என்று சபதம் ஏற்றிருப்பதாகக் கூறினார்.Also see...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்