நடக்காததைப் பேசி என்ன ஆதாயம் தேடப் போகிறார் ரஜினி? அமைச்சர் ஜெயக்குமார்

நடக்காததைப் பேசி என்ன ஆதாயம் தேடப் போகிறார் ரஜினி? அமைச்சர் ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: January 22, 2020, 10:54 AM IST
  • Share this:
நடக்காத ஒன்றைப் பற்றிப் பேசி ரஜினிகாந்த் என்ன ஆதாயம் தேடப்போகிறார் என்று பெரியார் - ரஜினிகாந்த் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பற்றி பெரியார் பேசிய விவகாரம் தமிழக அரசியல் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. ரஜினிகாந்துக்கு ஆதரவாக பாஜக கருத்துக்களை வெளியிட, எதிராக திமுக, அதிமுக மற்றும் பல கட்சிகள் கருத்துக்களை கூறியுள்ளன.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் கேட்ட கருத்துக்களை வைத்து துக்ளக் விழாவில் பேசியதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் கூறினார்.


இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது, 1971-ல் நடக்காத ஒரு சம்பவத்தை ரஜினிகாந்த் பேசி, என்ன ஆதாயம் தேடப்போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்களை திசை திருப்பும் முயற்சியில் ரஜினி ஏன் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவில்லை? என்றும் அவர் கூறினார்.

ஜெயக்குமார் பேட்டியின் வீடியோ கீழே:
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading