அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

  • Share this:
வேளாண் அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளிக்கும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் மூலம் உச்சபட்ச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading