சென்னையில் சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு கனமழை இருக்கு... வானிலை மையம் தகவல்!

சென்னையில் சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு கனமழை இருக்கு... வானிலை மையம் தகவல்!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: November 28, 2019, 2:16 PM IST
  • Share this:
சென்னை உட்பட தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் வரும் 30-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.

மேலும் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.


சூறாவளி காற்று வீசுவதால் இலங்கையின் தெற்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 15 சென் டிமீட்டர் மழை பதிவாகியிருப்பதாக அவர் கூறினார்.

ஜெயங்கொண்டத்தில் 10 செ.மீட்டர், காட்டுமன்னார் கோவிலில் 8 செ.மீட்டர், சீர்காழியில் 6 சென் டிமீட்டர் மழையும் பெய்திருப்பதாக புவியரசன் கூறினார்.Also see...
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading