முகப்பு /செய்தி /தமிழ்நாடு / TN Election Result 2021 : சாத்தூர் தொகுதியில் மதிமுக முன்னிலை... அதிமுக பின்னடைவு

TN Election Result 2021 : சாத்தூர் தொகுதியில் மதிமுக முன்னிலை... அதிமுக பின்னடைவு

வைகோ

வைகோ

சாத்தூர் சட்டமன்ற தொகுதி 8வது சுற்று முடிவில் மதிமுக வேட்பாளர் 23,535 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

  • Last Updated :

சாத்தூரில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மதிமுக வேட்பாளர் டாக்டர் ரகுமான் 1,792வாக்கு வித்தியாசத்தில் அக்கட்சியின் முன்னிலையில் உள்ளது.

அங்கே, மதிமுக 23,535 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 2,1743 வாக்குகளையும் பெற்றுள்ளார். அமமுக 9,626, நாம் தமிழர் 4,403, ஐஜேகே 541 வாக்குகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், லால்குடி சட்டமன்ற தொகுதியில் 6 வது சுற்று முடிவில் திமுக 2,287வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டனி கட்சியான தமக-வின் தர்மராஜ் 3,298 வாக்குகளையும், திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் 3,803 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

Must Read : திருப்போரூர் தொகுதியில் விசிக முன்னிலை.. பாமக பின்னடைவு

அமமுகவின் விஜயமூர்த்தி 93, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மலர் தமிழ் பிரபா 977 வாக்குகளையும் பெற்றுள்ளார். நோட்டாவில் 49 வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 வது சுற்று முடிவில் மொத்த வாக்குகள்.

top videos
    First published:

    Tags: MDMK, Sattur Constituency, TN Assembly Election 2021