Latest Tamil News Live, May 11: உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை உடனுக்குடன்...

உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

  • | May 11, 2019, 10:17 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    13:33 (IST)

    தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; ஈரோடு, சேலம், தருமபுரி, தேனி, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம் 

    11:35 (IST)

    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் -  ஜி.ராமகிருஷ்ணன் 

    11:21 (IST)

    6-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது; பாஜக சாதி அரசியல் செய்து வருகிறது - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 

    11:14 (IST)

    11, 12-ம் வகுப்பு தேர்வு முறையை மாற்ற பரிந்துரை? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    9:6 (IST)

    விழுப்புரம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு எல்லைகள் ஒதுக்கீடு