தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது

news18
Updated: August 1, 2019, 3:10 PM IST
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்
வறண்ட வானிலை
news18
Updated: August 1, 2019, 3:10 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் தெளிந்த வானத்துடன் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் எங்கும் மழை பதிவாகவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது


அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.Also watch

Loading...

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...