ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘மாற்றத்தை நோக்கி தமிழகம்..’ - ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றும் அண்ணாமலை

‘மாற்றத்தை நோக்கி தமிழகம்..’ - ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றும் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ட்விட்டர் ஸ்பேஸில் மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

  ட்விட்டர் சமூக ஊடகத்தை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், 240 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்தை கூற முடியும். மேலும், பதிவை எடிட் செய்ய முடியாது. சமூக ஊடகம் என்பதை தாண்டி கருத்து பரிமாற்றத்தின் அடுத்த கட்டமாக ட்விட்டர் ஸ்பேஸ் என்ற வசதியை ட்விட்டர் ஏற்படுத்தியுள்ளது.

  இதில், பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார். மாற்றத்தை  நோக்கி  தமிழகம் என்ற பெயரில் இன்று இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் அவர் உரையாற்றவுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Annamalai, BJP, Twitter