முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மார்ச் 13ம் தேதி 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. முதலமைச்சர் விசிட்டால் ஏற்பட்ட மாற்றம்...!

மார்ச் 13ம் தேதி 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. முதலமைச்சர் விசிட்டால் ஏற்பட்ட மாற்றம்...!

மாதிரி படம்

மாதிரி படம்

5 மாவட்டங்களில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் சென்று அதன் நினைவுகளை பகிர்ந்தார்.

மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதலமைச்சர் மார்ச் 4ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் 5  மாவட்டங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமை  அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும் என்றும், அதற்குப் பதிலாக மார்ச் 13ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, Inspection, School Leave