ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கனமழை : தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? - முழு விபரம்!

கனமழை : தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? - முழு விபரம்!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றதால் வரும் 13ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கனமழை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது.வடக்கு இலங்கையை மையம் கொண்டுள்ள இந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி இன்று கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் முதல் 13ம் தேதி வரை  பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.அதன் விவரம் பின்வருமாறு:

    1.சென்னை

    2.திருவள்ளூர்

    3.காஞ்சிபுரம்

    4.கடலூர்

    5.சேலம்

    6.திருச்சி

    7.கரூர்

    8.செங்கல்பட்டு

    9.மயிலாடுதுறை

    10. திருவாரூர்

    11.திருவண்ணாமலை

    12.அரியலூர்

    13.ராணிப்பேட்டை

    14.திண்டுக்கல்

    15.விழுப்புரம்

    16. வேலூர்

    17. நீலகிரி

    18.தேனி

    19.கோவை

    20.பெரம்பலூர்

    21. கள்ளக்குறிச்சி

    22. தஞ்சாவூர்

    23.திருப்பத்தூர்

    24.ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)

    25.புதுக்கோட்டை

    26. சிவகங்கை

    27. மதுரை

    28. தருமபுரி

    Published by:Kannan V
    First published:

    Tags: Heavy Rainfall, Heavy Rains, Holiday, School Holiday, Tamil Nadu