ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல் பாதிப்பு.. உதவி எண்கள் இதோ.. நோட் பண்ணிக்கோங்க.!

மாண்டஸ் புயல் பாதிப்பு.. உதவி எண்கள் இதோ.. நோட் பண்ணிக்கோங்க.!

மாண்டஸ்

மாண்டஸ்

மாண்டஸ் புயல் : உதவி எண்கள் அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. தற்போது சென்னையிலிருந்து 50 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் கரையை கடக்க துவங்கிய நிலையில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,

சென்னை மக்களின் அவசர தேவைக்கான உதவி எண்கள்:

1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி

18004254355, 044 22266206

Whatsapp: 8438353355

பல்லாவரம் : 18004251600

Whatsapp: 8438353355

திருவள்ளூர் மாவட்ட மக்கள் அவசர தேவைக்கான உதவி எண்கள் :

1077, 044-27664177 , 044-2766 6746, 9444317862

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் அவசர தேவைக்கான உதவி எண்கள்:

04172 271766, 271966, 94896 68833

First published:

Tags: Cyclone Mandous, Helpline Numbers, Tamil Nadu, Tamil Nadu Rain, Weather News in Tamil