ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

WATCH - கோவளம் கடற்கரை கடைகளை சின்னாபின்னமாக்கிய மாண்டஸ் புயல்!

WATCH - கோவளம் கடற்கரை கடைகளை சின்னாபின்னமாக்கிய மாண்டஸ் புயல்!

சேதமான கடைகள்

சேதமான கடைகள்

Mandous cyclone: மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது.  மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கோவளம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட கடைகளை மாண்டஸ் புயல் சின்னாபின்னமாக்கியது.

வீடியோ:

' isDesktop="true" id="852895" youtubeid="pYCT8Iyzf8A" category="tamil-nadu">

புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil