ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

WATCH - சீறும் மாண்டஸ் புயல்.. பறக்கும் இரும்பு தகடுகள் - வீடியோ!

WATCH - சீறும் மாண்டஸ் புயல்.. பறக்கும் இரும்பு தகடுகள் - வீடியோ!

பறக்கும் தகடுகள்

பறக்கும் தகடுகள்

Mandous cyclone : புயல் காரணமாக கோவளம் கடற்கரையில் உள்ள இரும்புத்தகடுகள் பறக்கும் காட்சி...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. தற்போதே சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதாவது சென்னையை நெருங்கிவிட்ட புயல் இன்னும் 2 மணி நேரத்தில் முழு வீச்சில் கரையைக் கடக்கத் தொடங்கும். இந்த நிலையில் புயல் காரணமாக கோவளம் கடற்கரையில் உள்ள இரும்புத்தகடுகள் பறக்கும் காட்சி...

' isDesktop="true" id="852865" youtubeid="TOu9WpP_WkM" category="tamil-nadu">

மேலும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 1 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil