ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Mandous Live : 50 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல்.. வெளுக்கும் மழை!

Mandous Live : 50 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல்.. வெளுக்கும் மழை!

மாண்டஸ்

மாண்டஸ்

Mandous cyclone : மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் 50 கிமீ தொலைவில் தற்போது உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. தற்போதே சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாண்டஸ் புயல் தற்போது சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அது மெல்ல மெல்ல சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரத்தில் இன்று நள்ளிரவுக்குள் கரையை முழுமையாக கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil