• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மானாமதுரையில் இருளையும் பொருட்படுத்தாது நிவாரணப் பொருட்கள் வழங்கிய திமுக எம்.எல்.ஏ

மானாமதுரையில் இருளையும் பொருட்படுத்தாது நிவாரணப் பொருட்கள் வழங்கிய திமுக எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ பெரிய கருப்பன்

எம்.எல்.ஏ பெரிய கருப்பன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருளையும் பொருட்படுத்தாமல் திமுக எம்எல்ஏ பெரியகருப்பன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய உணவுத் தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இவற்றை வழங்க எம்எல்ஏ வந்தபோது மழை காரணமாக மின்வெட்டு இருந்தது.

இருப்பினும், டார்ச் லைட் வெளிச்சத்தில், நிவாரணம் வழங்கினார். மேலும், பக்தர்கள் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கை போல், தாங்கள் அளிக்கும் இந்த சிறு காணிக்கையை மக்கள் பெருமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை திமுக  கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, மானாமதுரை யூனியன் துணை சேர்மன் ஆகியோர் ஏற்பட்டில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: