Man vs Wild ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி - காயம் ஏற்பட்டது உண்மையா?

Man vs Wild  ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி - காயம் ஏற்பட்டது உண்மையா?
  • Share this:
மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி ஷூட்டிங்கின் போது ரஜினிகாந்திற்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவ்வாறு ஏதும் காயம் ஏற்படவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பேர் கிரில்ஸ் இயக்கும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி உலகளவில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு பிரதமர் மோடி பங்கேற்றார்.

Also Read : Man vs Wild ரஜினிகாந்த்... கெட்டப் பய சார் இந்த காளி... இணையத்தை கலக்கும் மீம்ஸ்


இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் பரவின.

இந்நிலையில், ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தனது காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், முள் குத்தியதாகவும் தெரிவித்தார்.

Also Read : Man vs Wild ரஜினிகாந்த்... கெட்டப் பய சார் இந்த காளி... இணையத்தை கலக்கும் மீம்ஸ்
First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading