கன்னியாகுமரியில் மதுவுடன் சேர்த்து விஷம் குடித்தவருக்கு நேர்ந்த விபரீதம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் விஷமருந்தியவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் பரிதாமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரியில் மதுவுடன் சேர்த்து விஷம் குடித்தவருக்கு நேர்ந்த விபரீதம்
கோப்புப் படம்
  • Share this:
நல்லூர் பகுதியை சேர்ந்த மகேஷ் தனது மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மதுவுடன் விஷத்தையும் சேர்த்து குடித்துள்ளார். பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று விஷம் குடித்ததை கூறியிருக்கிறார்.

அவர் மது போதையில் இருந்ததால் மகேஷின் பேச்சை மருத்துவர்கள் நம்பவில்லை. இதனை அடுத்து அப்பகுதியில் சில தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விஷம் அருந்தியதாக கூறிய போது அவர்களும் நம்பவில்லை.Also read... வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மலைப்பாம்பை துன்புறுத்திய இளைஞர்கள் கைது
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இறுதியாக வெட்டுமணி பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து மகேஷ் உயிரிழந்தார். இந்நிலையில் மார்த்தாண்டம் போலீசார் மகேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading