பொள்ளாச்சியில் குழந்தைகளின் ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது!

பொள்ளாச்சியில் குழந்தைகளின் ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது!
சித்தரிப்புப்படம்
  • Share this:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குழந்தைகளின் ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ரென்டா பாசுமாடரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரென்டா பாசுமாடரியை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை ஆய்வு செய்த போது சிறார்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறார்களின் ஆபாச படங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.


First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்