Home /News /tamil-nadu /

நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் 22 எம்.எல்.ஏக்களுக்கான இடங்கள் காலியாக இருந்துவருகிறது. 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்று முடிந்தது.

    மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு, மே 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவுபெறவுள்ளது. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதியில் சக்திவேல், சூலூரில் மயில்சாமி, அரவக்குறிச்சியில் மோகன் ராஜ், ஒட்டப்பிடாரத்தில் காந்தி ஆகியோர் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Kamal hassan, Makkal Needhi Maiam

    அடுத்த செய்தி