நாளை அவனியாபுரத்தில் தொடங்குகிறது ஜல்லிக்கட்டு!

நாளை அவனியாபுரத்தில் தொடங்குகிறது ஜல்லிக்கட்டு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: January 14, 2020, 3:19 PM IST
  • Share this:
பொங்கல் திருநாளான நாளை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூரில் ஆகிய ஊர்களில் நடைபெறும். பொங்கல் திருநாளான நாளை அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது.

இதற்கு அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நின்று ரசிக்க பேரிகார்டுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.


இதனை பார்வையாளர்கள்  நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப்பில் தொடர் நேரலையாகவும் காலை 07:30 மணியிலிருந்து நேரலையில் காணலாம்.

Also see...
First published: January 14, 2020, 3:02 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading