எந்த வைரஸும் தமிழக மக்களை தாக்காது - அமைச்சர் செல்லூர் ராஜு

எந்த வைரஸும் தமிழக மக்களை தாக்காது - அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜூ
  • News18
  • Last Updated: January 31, 2020, 2:20 PM IST
  • Share this:
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இது குறித்து மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், எந்த வைரஸும் தமிழக மக்களை தாக்காது. அந்த அளவிற்கு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் கருணாநிதிக்காக அவரது வீட்டில் சமஸ்கிருதத்தில் பூஜை நடத்தியதை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்து விடக்கூடாது. அந்த பூஜையில் அவரும் இருந்தார் எனக் கூறினார்.


First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்