நாட்டிலேயே 2-வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு!

நாட்டிலேயே 2-வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு!
மீனாட்சிஅம்மன் கோவில்
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2019, 9:36 PM IST
  • Share this:
இந்தியாவிலேயே இரண்டாவது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சியாக இந்தியா முழுவதும் உள்ள புனித தலங்ளைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள பத்து சிறந்த தலங்களில் இரண்டாவது சிறந்த தலமாக மீனாட்சி அம்மன் கோவிலை தேர்வு செய்துள்ளது.


இதனை தொடர்ந்து ,டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகனிடம் இதற்கான விருது வழங்கப்பட்டது.

Also Watch

First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்