அச்சுறுத்தும் கொரோனா: மதுரையில் இதுவரை இல்லாத அளவில் உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை..

Madurai Corona Virus | மதுரையில் கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா: மதுரையில் இதுவரை இல்லாத அளவில் உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை..
மாதிரி படம்
  • Share this:
மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளிவில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை அடுத்து மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாித்து கொண்டே வருகிறது. மதுரையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்த நிலையில் ஒரே வாரத்தில் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே மதுரையில கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஒரே நாளில் 300-ஐ தொட்டுள்ளதால் மக்களிடையே அச்சம் நிலவி உள்ளது.

 
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading