• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரு புறம் மதுபானமும், மறுபுறம் கபசுர குடிநீரும் குடிக்கச் சொல்வது விந்தை - உயர்நீதிமன்றம் கருத்து

ஒரு புறம் மதுபானமும், மறுபுறம் கபசுர குடிநீரும் குடிக்கச் சொல்வது விந்தை - உயர்நீதிமன்றம் கருத்து

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஊரடங்கு முடியும் வரை மது விற்பனைக்குத் தடை கேட்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஒரு புறம் மதுபானமும், மறுபுறம் கபசுர குடிநீரும் குடிக்கச் சொல்வது விந்தையாக உள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

    கொரோனா ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மற்றும் ஆன்லைன் வழியாக மது விற்பனைக்குத் தடை கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் அரசின் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், ஒருபுறம் மதுவும், மறுபுறம் கபசுர குடிநீரையும் குடிக்கச் சொல்வது விந்தையாக உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: