Home /News /tamil-nadu /

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக் குழுவினர் கைது

சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக் குழுவினர் கைது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

  • News18
  • Last Updated :


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் சிலையில் உள்ள பெயர் பலகை அகற்றப்பட்டது, கோவிலுக்கு தானமாக கொடுத்த 1008 திருவாச்சி விளக்குகளில் உபயதாரர் பெயர்கள் அழிக்கப்பட்டது மற்றும் சித்திரை திருவிழா ஆறாம் நாள் நிகழ்ச்சியில் மருதரசர்கள் கட்டிய சேர்வைக்காரர் மண்டகப்படி பெயரையும் கட்டளை உரிமையையும் பறிக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் செயல்படுவதாக கூறி  கோவிலின் கிழக்கு கோபுரம் முன்பு சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக் குழு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.




இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி