தேர்தல் அன்று வேலைக்கு வர சொல்றாங்களா? புகார் எண் அறிவிப்பு

 தொழிலாளர்கள் 044-24321438 மற்றும் 9600-198-875 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்

தேர்தல் அன்று வேலைக்கு வர சொல்றாங்களா? புகார் எண் அறிவிப்பு
முடிந்தவரை அலுவலக வேலைகளை வீட்டில் உள்ளோர் அங்கேயே முடித்துவிட்டு வர வேண்டும் என்பதை பின்பற்றுங்கள். வீட்டில் அது தொடர்பாக செல்ஃபோன், லாப்டாப் பயன்படுத்துவதை தவிறுங்கள்.
  • News18
  • Last Updated: April 16, 2019, 10:56 PM IST
  • Share this:
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கும் 18-ம் தேதி ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர் நல ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135B-ன் கீழ் அனைத்து தரப்பு நிறுவனங்களிலும் பணியாற்றுவோருக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

 தொழிலாளர்கள் 044-24321438 மற்றும் 9600-198-875 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Also Watch:
First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading