Home /News /tamil-nadu /

தமாகா-விற்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

தமாகா-விற்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என ஜி.கே.வாசன் அறிவித்து இருந்தார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிட்டு வந்தது. இருப்பினும் கடந்த சட்டசபை தேர்தலில் தமாகா கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தாமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: Cauvery Delta Lok Sabha Elections 2019, Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Thanjavur S22p30

அடுத்த செய்தி