அரசியல் கட்சித் தலைவர்களின் இன்றைய பிரசாரம் (15.04.19)

டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காஞ்சிபுரம், தென் சென்னை, ஸ்ரீபெரும்புத்தூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் முழு வீச்சாக இறங்கியுள்ளனர்.

தலைவர்களின் இன்றைய பிரசாரத்தின் முழு விபரம்: 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

துணை முதல்வர் பன்னீர் செல்லவம்: தேனி  நாடாளுமன்ற தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

திராவிட கழக தலைவர் கி. வீரமணி:

ஸ்ரீபெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ: திருவேங்கடம், சங்கரன் கோவில், புளியங்கரை, கடையநல்லூர், தென் சென்னை ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமாகா தலைவர் ஜிகே வாசன்: நாகப்பட்டினம் , தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன்: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: காஞ்சிபுரம், தென் சென்னை, ஸ்ரீ பெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: சென்னையில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

Also see... Lok Sabha Election 2019: தலைவர்களின் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை- என்ன பேசினார்கள்?


Also see... கமல்ஹாசன் உடன் சிறப்பு நேர்காணல்


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published: