அரசியல் கட்சித் தலைவர்களின் இன்றைய பிரசாரம் (13.04.19)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

Web Desk | news18
Updated: April 13, 2019, 9:31 AM IST
அரசியல் கட்சித் தலைவர்களின் இன்றைய பிரசாரம் (13.04.19)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: April 13, 2019, 9:31 AM IST
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் முழு வீச்சாக இறங்கியுள்ளனர்.

தலைவர்களின் இன்றைய பிரசாரத்தின் முழு விபரம்: 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : ராமநாதபுரம், தேனி ஆகிய  நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

துணை முதல்வர் பன்னீர் செல்லவம்: திண்டுக்கல், மதுரை நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்: திருச்சி, நாமக்கல் ஆகிய  நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.

திராவிட கழக தலைவர் கி. வீரமணி: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிபட்டி, அரூர், ஓசூர், சட்டமன்ற தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ: ஆரணி போளூர் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கேஸ் அழகிரி: சென்னையில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமாகா தலைவர் ஜிகே வாசன்: திருச்சி , தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மதுரையில் இன்று  பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன்: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.

சமக தலைவர் ஆர் சரத்குமார்: தேனி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: வடசென்னை, மத்திய சென்னை ஆகிய  தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

Also see... Lok Sabha Election 2019: தலைவர்களின் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை- என்ன பேசினார்கள்?


Also see... கமல்ஹாசன் உடன் சிறப்பு நேர்காணல்


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...