Home /News /tamil-nadu /

உள்ளாட்சித் தேர்தல்: தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் பகுதிக்கு எப்போது வாக்குப் பதிவு

உள்ளாட்சித் தேர்தல்: தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் பகுதிக்கு எப்போது வாக்குப் பதிவு

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான தேர்தல் அறிவிப்பாணையை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

27-ம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள், ஒன்றியங்களின் விவரம்:

1.) அரியலூர் - அரியலூர், செந்துறை, திருமானூர்.

2.) கோவை - ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு.

3.) கடலூர் - கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல் புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை.

4.) தருமபுரி - தருமபுரி, அரூர், கடத்தூர் நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி.

5.) திண்டுக்கல்- ஆத்தூர்,வத்தலகுண்டு,திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி.

6.) ஈரோடு - ஈரோடு,கோபிச்செட்டிப்பாளையம்,கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், தாளவாடி, T.N.பாளையம்.

7.) கன்னியாகுமரி - குருந்தன்கோடு,மேல்புரம், ராஜாக்கமங்கலம்,திருவட்டாறு ,தக்கலை.

8.) கரூர் - அரவக்குறிச்சி, கரூர், க.பரமத்தி,
தாந்தோணி.

9.) கிருஷ்ணகிரி - ஓசூர், காவேரிப்பட்டினம், மாத்தூர், தளி, ஊத்தங்கரை.

10.) மதுரை - அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர், வாடிபட்டி.

11.) நாகபட்டினம் - கீழ்வேளூர், கொள்ளிடம், நாகை, செம்பனார்கோவில், சீர்காழி, திருமருகல்.

12.) நாமக்கல் - கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர்.

13.) பெரம்பலூர் - பெரம்பலூர், வேப்பூர்

14.) புதுக்கோட்டை -அன்னவாசல், கந்தர்வகோட்டை, கரம்பக்குடி குன்னாண்டார் கோவில், புதுக்கோட்டை, விராலிமலை.

15.) ராமநாதபுரம் - மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை.

16.) சேலம் - எடப்பாடி, கடையம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடன்சாவடி, மேச்சேரி, நங்கவல்லி, ஓமலூர், சங்கரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு.

17.) சிவகங்கை - இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவககங்கை, திருப்புவனம்.

18.) தஞ்சாவூர் - அம்மாப்பேட்டைபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம் திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர்.

19.) நீலகிரி - குன்னூர், கோத்தகிரி.

20.) தேனி - ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை.

21.) திருவண்ணாமலை - அனக்காவூர், செய்யாறு, கீழ்பெண்ணாத்தூர், பெரணமல்லூர், தெள்ளாறு, திருவண்ணாமலை, வெம்பாக்கம், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு.

22.) தூத்துக்குடி - தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம்.

23.) திருச்சி- அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி.

24.) திருப்பூர் - திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம்.

25.) திருவள்ளூர் - கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர்.

26.) திருவாரூர் - கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர்.

27.) விருதுநகர் - ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு.

30-ம் தேதி இரண்டாம் தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள், ஒன்றியங்களின் விவரம்:

1.) அரியலூர் - ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், T.பலூர்.

2.) கோவை - காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன் பாளையம், சூலூர், சுல்தான்பேட்டை.

3.) கடலூர் - அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம்.

4.) தருமபுரி- பாலக்கோடு, காரிமங்கலம், ஏரியூர், மொரப்பூர், பெண்ணாகரம்.

5.) திண்டுக்கல் - குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர்.

6.) ஈரோடு - அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானிசாகர், சென்னிமலை, பெருந்துறை, சத்தியமங்கலம்.

7.) கன்னியாகுமரி - அகத்தீஸ்வரம், தோவாளை, முஞ்சிறை, கிள்ளியூர்.

8.) கரூர் - குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர்.

9.) கிருஷ்ணகிரி - பர்கூர், கெலமங்கலம், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனஹள்ளி.

10.) மதுரை - செல்லம்பட்டி, கல்லுப்பட்டி, சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி.

11.) நாகப்பட்டினம் - கீழையூர், குத்தாலம், மயிலாடுதுறை, தளனையாறு,வேதாரண்யம்.

12.) நாமக்கல் - எலச்சிபாளையம், எருமபட்டி, மோகனூர், நாமக்கல், பரமத்தி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம்.

13.) பெரம்பலூர் - வேப்பந்தட்டை, ஆலத்தூர்.

14.) புதுக்கோட்டை - அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோயில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம்.

15.) ராமநாதபுரம் - போகலூர், கடலாடி, கமுதி, முதுகளத்துர், நைனார்கோவில், பரமக்குடி.

16.) சேலம் - ஆத்தூர், அயோத்தியாபட்டினம், கெங்கவல்லி, சேலம், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வாழப்பாடி.

17.) சிவகங்கை - கல்லல், தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர்.

18.) தஞ்சாவூர் - தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம்.

19.) நீலகிரி - கூடலூர், உதகை.

20.) தேனி - பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர்.

21) திருவண்ணாமலை - வந்தவாசி, மேற்கு ஆரணி, புதுப்பாளையம், போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, சேத்துப்பட்டு, செங்கம், ஆரணி.

22.) தூத்துக்குடி - கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர்.

23.) திருச்சி- லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார் பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியூர்.

24.) திருப்பூர் - அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை.

25.) திருவள்ளூர் - எலப்புரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம்.

26.) திருவாரூர்- நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம்.

27.) விருதுநகர் - அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், திருச்சுழி, விருதுநகர்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Local Body Election 2019

அடுத்த செய்தி