Latest Tamil News : ஆ.ராசா பரப்புரை செய்ய 48 மணி நேரம் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் (Assembly election 2021 ) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கள செய்திகள், கொரோனா பரவல் (CoronaVirus), தடுப்பூசி (Corona vaccine ) உள்ளிட்ட அப்டேட்கள், மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் தேர்தல் பிரசாரங்கள், தேசிய, உலக நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.

  • News18 Tamil
  • | April 01, 2021, 14:09 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 4 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    13:50 (IST)

    13:43 (IST)


    தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் 11 மருத்துவ கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் - தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    13:39 (IST)

    தங்களது தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர்கள் பலரும் டிவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

    13:38 (IST)

    கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சி.என் அண்ணாதுரை சொந்த கிராமமான தேவனாம்பட்டு கிராமத்திலுள்ள அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்க்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் 10 க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை

    13:32 (IST)

    மோடி என்றாலே எதிர்பலை தான். மறந்த முதலமைச்சர் எப்படி இறந்து போனார்கள் என்று யாருக்காவது தெரியுமா?  - திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி 

    13:28 (IST)

    திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை வீட்டில் வருமான வரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

    தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் (Assembly election 2021 ) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கள செய்திகள், கொரோனா பரவல் (CoronaVirus), தடுப்பூசி (Corona vaccine ) உள்ளிட்ட அப்டேட்கள், மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் தேர்தல் பிரசாரங்கள், தேசிய, உலக நிகழ்வுகள் , உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.