ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணிநேரம் இந்த 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

அடுத்த 3 மணிநேரம் இந்த 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

மழை

மழை

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்  உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க : தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

    அதேபோல அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என்றார்.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Heavy rain, Weather News in Tamil